ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி,---உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் முன்பாக கண்மாய் கரையில் ஆக்கிரமிப்பு செய்து சின்னராஜா என்பவர் பெட்டிக்கடை வைத்திருந்தார்.அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட இந்த கடையை அகற்றும் பணி குண்டாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மனோகரன், உசிலம்பட்டி வருவாய் ஆய்வாளர் பிரியா மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்தது. ஆக்கிரமிப்பு செய்தவர் தாமாக முன்வந்து கடையை பிரித்து



உசிலம்பட்டி,---உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் முன்பாக கண்மாய் கரையில் ஆக்கிரமிப்பு செய்து சின்னராஜா என்பவர் பெட்டிக்கடை வைத்திருந்தார்.அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட இந்த கடையை அகற்றும் பணி குண்டாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மனோகரன், உசிலம்பட்டி வருவாய் ஆய்வாளர் பிரியா மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்தது. ஆக்கிரமிப்பு செய்தவர் தாமாக முன்வந்து கடையை பிரித்து எடுத்துச் சென்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X