பால் வேன், கார் மோதல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி,-எழுமலையில் இருந்து வேனில் பால் ஏற்றிக் கொண்டு ஆண்டிபட்டிக்கு டிரைவர் மணிவேல் 40, ஓட்டிச் சென்றார். காலை 10.00 மணியளவில் உசிலம்பட்டி பூச்சிபட்டி அருகே சின்னமனூரில் இருந்து மதுரைக்கு குமரன் 38, என்பவர் ஓட்டி வந்த காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் பால் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. கேன்களில் இருந்து பால் கொட்டி வீணானது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல்



உசிலம்பட்டி,-எழுமலையில் இருந்து வேனில் பால் ஏற்றிக் கொண்டு ஆண்டிபட்டிக்கு டிரைவர் மணிவேல் 40, ஓட்டிச் சென்றார். காலை 10.00 மணியளவில் உசிலம்பட்டி பூச்சிபட்டி அருகே சின்னமனூரில் இருந்து மதுரைக்கு குமரன் 38, என்பவர் ஓட்டி வந்த காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் பால் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. கேன்களில் இருந்து பால் கொட்டி வீணானது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் தப்பினர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X