தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நிறைவு

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை-சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்கள் என, சென்னை மற்றும் மதுரையில், 40 இடங்களில் நடந்த வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது.இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சோதனையில், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் உட்பட, பல்வேறு சொத்து ஆவணங்கள்
சினிமா தயாரிப்பாளர்கள்,  வருமான வரி சோதனை, அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, Anbuchezhiyan, Kalaipuli Thanu, Gnanavel Raja,

சென்னை-சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்கள் என, சென்னை மற்றும் மதுரையில், 40 இடங்களில் நடந்த வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது.இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சோதனையில், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் உட்பட, பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சோதனை நிறைவடைந்து உள்ளதால், விசாரணை விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-ஆக-202212:54:14 IST Report Abuse
sankaranarayanan உதயன்ன வீட்டில் இல்லை இல்லை பங்களாவில் சோதனையே கிடையாதா. சோதனை மேல் சோதனை வேண்டுமடா சாமி
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-ஆக-202207:51:52 IST Report Abuse
duruvasar சினிமாகாரங்க வீட்டில் கருப்பு பனாம் கண்டுபிடிப்பதும் அவர்களுக்கு பின்புறம் அரசியல்வாதிகள் இருப்பதும் காலகாலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-ஆக-202207:41:31 IST Report Abuse
சீனி சூரிய கம்பெனி வருமான வரியிடம் ரீல் விடமுடியாது, விரைவில் வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X