முதல்வருக்கு வீரவாள் வழங்கி துணை சபாநாயகர் வாழ்த்து

Added : ஆக 05, 2022 | |
Advertisement
நெட்டப்பாக்கம் : பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ரங்கசாமிக்கு, துணை சபாநாயகர் ராஜவேலு வெள்ளி வீரவாள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.நெட்டப்பாக்கம் தொகுதியில், முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.நெட்டப்பாக்கம் சிவன் கோவிலில் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. மெகா சைஸ் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.

நெட்டப்பாக்கம் : பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ரங்கசாமிக்கு, துணை சபாநாயகர் ராஜவேலு வெள்ளி வீரவாள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

நெட்டப்பாக்கம் தொகுதியில், முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.நெட்டப்பாக்கம் சிவன் கோவிலில் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. மெகா சைஸ் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப் பட்டது.சட்டசபை அலுவலகத்தில், துணை சபாநாயகர் ராஜவேலு, புதுச்சேரி நுண்கலை குழுமத் தலைவர் மாலதி ராஜவேலு ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு, சால்வை அணிவித்து, வெள்ளிவீரவாள் பரிசாக வழங்கினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X