சென்னையில் உச்சநீதிமன்ற கிளை: ராஜ்யசபாவில் வாசன் வலியுறுத்தல்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை : ''சென்னையில், உச்சநீதிமன்றத்தின் தென்மண்டல கிளையை அமைக்க வேண்டும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.ராஜ்யசபாவில், அவர் பேசியதாவது: பழைய சட்டங்கள் அனைத்தையும், உரிய முறையில் திருத்தம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறியிருக்கிறார். அதில் உச்சநீதிமன்றத்தில்
Supreme Court, GKVasan, Rajya Sabha, Chennai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''சென்னையில், உச்சநீதிமன்றத்தின் தென்மண்டல கிளையை அமைக்க வேண்டும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

ராஜ்யசபாவில், அவர் பேசியதாவது: பழைய சட்டங்கள் அனைத்தையும், உரிய முறையில் திருத்தம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறியிருக்கிறார். அதில் உச்சநீதிமன்றத்தில் மட்டும் 72 ஆயிரம் வழக்குகள் உள்ளன.நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில், உச்சநீதிமன்றத்தின் மண்டல கிளைகளை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.


latest tamil news


சென்னை உயர்நீதிமன்றம், 150 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட வரலாறு கொண்டது. மதுரையில் ஒரு கிளை உள்ளது. இது மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு, நீதியை அணுக உதவுகிறது.தமிழக அரசின் நீதித்துறை மரபுகளைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தென்மண்டல கிளை, சென்னையில் அமைக்கப்பட்டால், டில்லி பயணிக்க முடியாத வழக்கறிஞர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
05-ஆக-202219:11:00 IST Report Abuse
Krish சென்னை சரியான இடம் இல்லை . ஹைதராபாத் அல்லது பெங்களூர் நல்லது .
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
05-ஆக-202216:19:22 IST Report Abuse
Sai காக்கா உக்காந்துடிச்சி பனம்பழம் விழுந்துடும் எல்லா புகழும் வாசனுக்கே
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
05-ஆக-202214:57:32 IST Report Abuse
N.K இவரைப்போன்ற அனுபவசாலிகளை தமிழகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X