ஆலம்பட்டி பள்ளி இரண்டாம் இடம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
குறுவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி திருமங்கலம் ஆலம்பட்டி பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயது, 17 வயதுக்கு கீழ் பிரிவுகளில் பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி மாணவர்களும், பி.கே.என்., பள்ளி மாணவர்களும் பங்கேற்று விளையாடினர். இதில் பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பெற்றனர். மாணவர்களை பள்ளித் தாளாளர் நாராயணராஜா, முதல்வர்

குறுவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி திருமங்கலம் ஆலம்பட்டி பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயது, 17 வயதுக்கு கீழ் பிரிவுகளில் பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி மாணவர்களும், பி.கே.என்., பள்ளி மாணவர்களும் பங்கேற்று விளையாடினர். இதில் பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பெற்றனர். மாணவர்களை பள்ளித் தாளாளர் நாராயணராஜா, முதல்வர் உமாராணி பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X