குப்பைத்தொட்டியில் 37 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள்| Dinamalar

குப்பைத்தொட்டியில் 37 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள்

Added : ஆக 05, 2022 | |
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்திலுள்ள குப்பைத்தொட்டியில் தங்கக்கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அங்கு சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் 6 தங்கக்கட்டிகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளுக்கு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்திலுள்ள குப்பைத்தொட்டியில் தங்கக்கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.



அங்கு சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் 6 தங்கக்கட்டிகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளுக்கு பயந்து அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X