சென்னையில் 47 இடங்களில் ரெய்டு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் என 47 இடங்களில் ரெய்டு நடக்கிறது. பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும், சில இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.சென்னையில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்,
சென்னை, அமலாக்கத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ், பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ரெய்டு, சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் என 47 இடங்களில் ரெய்டு நடக்கிறது. பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும், சில இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.

சென்னையில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் கொடுப்பதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


latest tamil news


மற்ற இடங்களில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கட்டுமான உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
05-ஆக-202214:11:59 IST Report Abuse
Tamilnesan ரைடு ஏதேனும் அரசியல்வியாதிகள் வீட்டில் நடக்குமா? அனைவரும் கூட்டு களவாணிகள்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஏய்யா ! இதே பொழப்பா போச்சு! எப்ப பார்த்தாலும் ரெய்டு குய்டுதான்.பொழுது விடிஞ்சிரிச்சி ரெய்டு வந்திரிச்சி!!!
Rate this:
Cancel
05-ஆக-202212:46:35 IST Report Abuse
இந்திரன். அணிலுக்கும் விடியலுக்கும் வயித்துல ஒரு டன் புளியை கரைச்சு ஊத்துனா மாதிரி இருக்காமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X