"பா.ஜ., மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பர்'

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஓமலுார், அலங்கார் தியேட்டர் அருகே, வரும், 21ல், பா.ஜ.,வின், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில மாநாடு நடக்க உள்ளது. நேற்று, அதற்கான கால்கோல் விழா நடந்தது. மாநில செயலர் தங்கராஜ் தலைமை வகித்தார். அதில், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் தலைமையில் பூஜை நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து சாய்சுரேஷ்


ஓமலுார், அலங்கார் தியேட்டர் அருகே, வரும், 21ல், பா.ஜ.,வின், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில மாநாடு நடக்க உள்ளது. நேற்று, அதற்கான கால்கோல் விழா நடந்தது. மாநில செயலர் தங்கராஜ் தலைமை வகித்தார். அதில், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் தலைமையில் பூஜை நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து சாய்சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ''முதன்முதலாக, இதர பிற்படுத்தப்பட்ட அணி மாநில மாநாடு, ஓமலுாரில் நடக்க உள்ளது. இதில் அனைத்து சமுதாய மக்கள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு, மாநாடு நடக்க உள்ளது. 25 ஆயிரம் பேர் பங்கேற்பர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X