வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: பழனிசாமி வேண்டுகோள்

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடிகாத்த திருப்பூர் குமரன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம். பிரதமர் மோடி கூறியபடி வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நமது நாட்டுப்பற்றையும்,
பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ், அதிமுக, எதிர்க்கட்சி தலைவர்,  அதிமுக இடைக்கால பொது செயலாளர், தேசியக்கொடி

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடிகாத்த திருப்பூர் குமரன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம். பிரதமர் மோடி கூறியபடி வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நமது நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்ப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
05-ஆக-202219:31:55 IST Report Abuse
Vena Suna ஓபிஎஸ் ஏற்ற மாட்டார்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
05-ஆக-202217:53:48 IST Report Abuse
sankar அடடா , என்னே தேச பக்தி. இத்தனை நாள் சொல்லலையே.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
05-ஆக-202216:04:02 IST Report Abuse
Vijay D Ratnam லோக்கல்ல எத்தனை தேசபக்தி உள்ள மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். அதுக்காக கொடி ஏற்ற முடியாதவர்கள் தேச துரோகி என்று சொல்ல முடியாது. நக்ஸ்லைட், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், டெரரிஸ்ட் தவிர அனைவரும் இந்திய தேசிய கோடியை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏற்றுவார்கள் என்று நம்புவோம். யப்பா சிறுத்தைக்குட்டிகளா, மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தேசிய கோடியை ஏற்றாமல் இருக்காதீங்க. அது சோனியா ராகுல்காந்தி குடும்பத்து கட்சி கொடி அல்ல. தேசிய கொடி. வீட்டு வாசலில் இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து ஒரு செல்பி எடுத்து வாட்ஸ் அப் பில் போடலாமே . ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X