சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகை

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: பெட்ரோல் டீசல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழக கவர்னர் மாளிகை நோக்கி காங்கிரசார் முற்றுகை பேரணி நடத்தினர். காங்., தலைவர் அழகிரி தலைமையில் முன்னாள் காங்., தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் பொதுசெயலர் நெடுஞ்செழியன், மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுசெயலர் காண்டிபன், தமிழ்செல்வன், மாவட்ட தலைவர்கள் திரவியம்,
தமிழக கவர்னர் மாளிகை, அழகிரி , தமிழக காங்கிரஸ், Tamil Nadu Governor House, Alagiri, Tamil Nadu Congress,

சென்னை: பெட்ரோல் டீசல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழக கவர்னர் மாளிகை நோக்கி காங்கிரசார் முற்றுகை பேரணி நடத்தினர். காங்., தலைவர் அழகிரி தலைமையில் முன்னாள் காங்., தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் பொதுசெயலர் நெடுஞ்செழியன், மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுசெயலர் காண்டிபன், தமிழ்செல்வன், மாவட்ட தலைவர்கள் திரவியம், ரஞ்சன்குமார், சிவராஜ சேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், டில்லி பாபு, உள்பட பலர் பங்கேற்றனர். கவர்னர் மாளிகையை நெருங்கியதும் காங்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
05-ஆக-202220:24:35 IST Report Abuse
MARUTHU PANDIAR ரோஹிங்கிய ஊடுருவிகளுக்கு வழங்கப் பட்ட அதத்தனை கோடி ரேஷன் கார்டுகள்,,,வாக்காளர் அட்டை,,,ஏன் ஆதார் இவற்றை மூன்று நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும்+++++ சி.ஏ,ஏ சட்டத்தின் பிரகாரம் கணக்கெடுத்து அவனுவளை ஒரு வாரத்துக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்++++ அஸ்ஸாமம் வழியாக மே. வங்காளத்துக்குள் கொண்டு வரப் பட்டு அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ரெகுலராக பிரித்து அனுப்பப்பட்டு வந்த/அனுப்பப் பட்டு வரும் அந்நிய மூர்க்கன் லிஸ்டை உடனே மத்திய உள்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை போட்டு கிடுக்கிப் பிடிபோட இதை விட்டால் வேறு நல்ல தருணம் கிடைக்காது+++++ செய்யுமா மத்திய அரசு என்று கேட்கறார்கள் மக்கள்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
05-ஆக-202220:12:50 IST Report Abuse
MARUTHU PANDIAR சும்மா போது போகாம கிடக்கிற பயலுவளுக்கு சுகமாக சோறு தண்ணி , மத்ததெல்லாம் கெடச்சா என்ன செய்வானுவ? அங்க டெல்லியில இவனுவ கட்சி ஊழல் விசாரணையில் சந்தி சிரிக்குதுஅத மறைக்கத் தான் இந்த கூத்து. -ஆனா தலைமை செயலகத்துக்கு பதிலா இங்க போய் நிக்கிறானுவ.. அவனுங்கள பத்தி என்னத்த சொல்றது அப்படீங்கராங்க ஜனங்க.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-ஆக-202219:21:37 IST Report Abuse
Darmavan அரசை விட்டுஆளுனரா விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் .அறிவுள்ள போராட்டமா இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X