தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக டி.எஸ். ஜவஹரும்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மாவும்பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசனும்கால்நடை,
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக டி.எஸ். ஜவஹரும்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மாவும்
பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசனும்
கால்நடை, மீன்வளம், பால்வளம், மீனவர்நலத்துறை செயலாளராக கார்த்திக்கும்
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்தும்
தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக மதுமதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202206:37:30 IST Report Abuse
Mani . V ஏன் ஊழலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X