பிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: டில்லி வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.ஆக.,7 ல் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி டில்லி வந்துள்ளார். மாலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மற்றும் மாநில பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.மாலை 6:30 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி
Mamata Banerjee, PM Modi,, President,பிரதமர் மோடி, முதல்வர் மம்தா, சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஆக.,7 ல் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி டில்லி வந்துள்ளார். மாலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மற்றும் மாநில பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.


latest tamil news


மாலை 6:30 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளார். மம்தாவின் டில்லி பயணத்தின் போது, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jss -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202220:12:42 IST Report Abuse
jss அய்யோ அய்யோ என்ற ஓலம்தான் கேட்கிறது. அவருக்கும தெரியும் 24 தேர்தலில் கும்மாங்குத்து வாங்கவேண்டியிருக்கும். அதனால் இப்போதே சாஷட்டாங்க நமோஷ்கார் செய்து வுடலாம் என்று நினைத்திருப்பார். மற்றபடி ஜிஎஸடி எல்லாம் நிர்மலா சீதாராமனை தான் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன. அதுவும் இல்லாமல் மஹராஷ்ட்ரா விவகாரம் வேறு பயமுறுத்துகிறது. போதாகுறைக்கு சுப்ரீம கோர்ட்டு வேறு ED சட்டம் செல்லத்தக்கதுதான் என்று வேறு சொல்லிவிட்டது. பேசும் தோரணையை ப் பார்த்தால் எம்மேலேயே காண்டா இருக்கீங்களே ஜீ,
Rate this:
Cancel
05-ஆக-202219:36:07 IST Report Abuse
SUBBU,MADURAI பிரதமர் மோடி மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு. எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குகிறேன் என சொல்லி விட்டு மோடியின் பாஜக கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார் மமதா. எதிர்கட்சிகள் மூஞ்சியில் நன்றாக கரியை அப்பி விட்டார் தீதி.இனிமேல் எதிர்கட்சியினர் யாரும் இவரை நம்ப மாட்டார்கள்.
Rate this:
Cancel
05-ஆக-202219:33:44 IST Report Abuse
Radhakrishnan மமதை அடங்கியது 😂🤣
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X