ஜவுளிப் பூங்காஅரசு மானியம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க, அரசு மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க, முன்வரும் தொழில் முனைவோருக்கு, 2.50 கோடி ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். ஜவுளிப் பூங்கா, குறைந்தபட்சம், மூன்று தொழிற்கூடம், 2 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும்.நிலம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து

திருவள்ளூர்:சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க, அரசு மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க, முன்வரும் தொழில் முனைவோருக்கு, 2.50 கோடி ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். ஜவுளிப் பூங்கா, குறைந்தபட்சம், மூன்று தொழிற்கூடம், 2 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும்.நிலம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், இடம்பெற வேண்டும். ஆர்வமுள்ளோர், மண்டல துணை இயக்குனர், துணிநுால் துறை, சேலம் என்ற முகவரியை அணுகலாம் என, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X