ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேர் திடீர் மாற்றம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:அரசு துறை செயலர்கள் உட்பட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி* ஜவஹர் - கூடுதல் தலைமைச் செயலர், கால்நடை, பால் வளம், மீன் வளம் - கூடுதல் தலைமைச் செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை* மங்கட்ராம் சர்மா - திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த வேளாண்மை நவீனப்படுத்துதல், நீர் நிலை புனரமைப்பு

சென்னை:அரசு துறை செயலர்கள் உட்பட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி
* ஜவஹர் - கூடுதல் தலைமைச் செயலர், கால்நடை, பால் வளம், மீன் வளம் - கூடுதல் தலைமைச் செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
* மங்கட்ராம் சர்மா - திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த வேளாண்மை நவீனப்படுத்துதல், நீர் நிலை புனரமைப்பு மற்றும் மேலாண்மை - முதன்மை செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
* மணிவாசன் - முதன்மை செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - முதன்மை செயலர், பொதுப்பணித் துறை
* கார்த்திக் - முதன்மை செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை - முதன்மை செயலர், கால்நடை, பால் வளம் மற்றும் மீன் வளத் துறை
* ஆனந்த் - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் - இயக்குனர், ஆதிதிராவிடர் நலத் துறை
* மதுமதி - கமிஷனர், ஆதிதிராவிடர் நலத் துறை - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X