பி.டி.ஓ., அலுவலகத்தில்மரக்கன்று 'வளர்ப்பு'

Added : ஆக 05, 2022 | |
Advertisement
காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தின் மேல் தளத்தில், மழை நீர் வெளியேறும் குழாய் உள்ளது. இதை ஒட்டி, கட்டடத்தின் மாடியில் 1 அடியில் அரச மரம் வளர்ந்து உள்ளது. இந்த செடியை அகற்றவில்லை எனில், கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பாதிப்பு வரும். செடியை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
பி.டி.ஓ., அலுவலகத்தில்மரக்கன்று 'வளர்ப்பு'

காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தின் மேல் தளத்தில், மழை நீர் வெளியேறும் குழாய் உள்ளது. இதை ஒட்டி, கட்டடத்தின் மாடியில் 1 அடியில் அரச மரம் வளர்ந்து உள்ளது. இந்த செடியை அகற்றவில்லை எனில், கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பாதிப்பு வரும். செடியை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.மோகன்,காட்டாங்கொளத்துார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X