குறுவட்டத்தில் போட்டிகள் 'கோ - கோ'வில் அசத்தல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பள்ளிகள் இடையே, கோ - கோ விளையாட்டுப் போட்டி நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட, அரசு, தனியார் பள்ளிகள் இடையே, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, திருப்போரூர் குறுவட்ட அரசு, தனியார் என, 40 பள்ளிகள் இடையே, கோ - கோ விளையாட்டுப் போட்டி, மாமல்லபுரம், செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இரு நாட்கள் நடந்தது.கோவளம், செயின்ட் ஜோசப்
குறுவட்டத்தில் போட்டிகள் 'கோ - கோ'வில் அசத்தல்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பள்ளிகள் இடையே, கோ - கோ விளையாட்டுப் போட்டி நடந்தது.

செங்கல்பட்டு மாவட்ட, அரசு, தனியார் பள்ளிகள் இடையே, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, திருப்போரூர் குறுவட்ட அரசு, தனியார் என, 40 பள்ளிகள் இடையே, கோ - கோ விளையாட்டுப் போட்டி, மாமல்லபுரம், செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இரு நாட்கள் நடந்தது.

கோவளம், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைத்து நடத்திய போட்டியில், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில், 30 அணிகளின் மாணவ - மாணவியர் விளையாடினர்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.போட்டி செயலர் புஷ்பராஜ், உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ், விளையாட்டு ஆர்வலர் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X