பராமரிப்பில்லாத சோளீஸ்வரர் கோவில் குளம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கனகம்மாசத்திரம்:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான சோளீஸ்வரர் கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த, ஆற்காடு குப்பத்தில் உள்ளது.சோளீஸ்வரர் கோவில் குளம், 8 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சுற்றுச்சுவர், படிகள் உடைந்து சேதமடைந்ததால், குளத்தில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஐதீகத்தை பின்பற்ற முடியாமல் செல்கின்றனர். இந்நிலையில், பாழடைந்து வரும்
பராமரிப்பில்லாத சோளீஸ்வரர் கோவில் குளம்

கனகம்மாசத்திரம்:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான சோளீஸ்வரர் கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த, ஆற்காடு குப்பத்தில் உள்ளது.
சோளீஸ்வரர் கோவில் குளம், 8 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சுற்றுச்சுவர், படிகள் உடைந்து சேதமடைந்ததால், குளத்தில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஐதீகத்தை பின்பற்ற முடியாமல் செல்கின்றனர். இந்நிலையில், பாழடைந்து வரும் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X