நடைபாதை சேதம்: மக்களுக்கு பாதகம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டி ஸ்டேட் பாங்க் சாலையிலிருந்து கமர்சியல் சாலைக்கு செல்லும் நடைபாதையின் இருபுறமும், அரசு அலுவலகம், தனியார் நிறுவனம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பராமரிக்காத காரணத்தால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டிருப்பதுடன், ஒரு பகுதியில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இரவில் அந்த குழியில் மக்கள்

ஊட்டி:ஊட்டி ஸ்டேட் பாங்க் சாலையிலிருந்து கமர்சியல் சாலைக்கு செல்லும் நடைபாதையின் இருபுறமும், அரசு அலுவலகம், தனியார் நிறுவனம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பராமரிக்காத காரணத்தால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டிருப்பதுடன், ஒரு பகுதியில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இரவில் அந்த குழியில் மக்கள் விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும். சீரமைக்க நடவடிக்கை அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X