1.4 லட்சம் பேருக்கு வேலை ரயில்வே அமைச்சர் தகவல்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :“ரயில்வே துறையில் 2014ல் இருந்து 3.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.4 லட்சம் பேரை வேலையில் அமர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜ்யசபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
1.4 லட்சம் பேர் , வேலை ரயில்வே , அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :“ரயில்வே துறையில் 2014ல் இருந்து 3.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.4 லட்சம் பேரை வேலையில் அமர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,”
என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


latest tamil news



ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜ்யசபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். இதில், ரயில்வே துறை முக்கிய இடம் வகிக்கிறது.


இந்த ஆண்டு இதுவரை 18 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ல் இருந்து இதுவரை 3.5 லட்சம் பேர் நாடு முழுதும் ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும், 1.40 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மிக விரைவில் அவர்கள் பணிஅமர்த்தப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202207:23:05 IST Report Abuse
அப்புசாமி ரெண்டு கோடி லட்சியம். 1.4 லட்சம் நிச்சயம். . தி.மு.க வை பின்பற்றுகிறது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202206:28:35 IST Report Abuse
Mani . V எப்படி அந்த 5000 கோடி ரூபாயை, 8000 கோடி பேருக்கு பகிர்ந்து அளித்தது மாதிரியா?
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
06-ஆக-202206:12:31 IST Report Abuse
amuthan டீ விற்பனை செய்பவர்கள் பக்கோடா விற்பனை செய்பவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X