இன்று இனிதாக...: (06.08.2022) காஞ்சிபுரம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பொதுதிருக்குறள் இலவசபயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்:

பொது

திருக்குறள் இலவசபயிற்சி வகுப்பு

கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

விசாகம் நட்சத்திரம், இந்திர பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.

மண்டலாபிேஷகம்

பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்மபரிபாலனம், செல்வ விநாயகர் கோவில், வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். மாலை 5:30 மணி.

பிரம்மோற்சவம்

கேடய உற்சவம், திருக்குகை ஈஸ்வரர் சம்பந்தப்பட்ட அரசாலையம்மன் என்கிற வராஹி அம்மன் கோவில், பள்ளூர். காலை 8:00 மணி; குதிரை வாகனம், இரவு 7:00 மணி.

நித்யபூஜை வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு. காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். காலை 7:00 மணி.

மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

சிறப்பு அபிஷேகம்ஆஞ்சநேயர் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X