அடையாறு கரையோரம் 50 சென்ட் நிலம் மீட்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:வரதராஜபுரம் அடையாறு கரையோரம், ஆக்கிரமிப்பில் இருந்த 50 சென்ட் நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சி, ராயப்பா நகரில் அடையாறு கால்வாய் கரை ஒட்டிய 50 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதை வருவாய்த் துறையினர் கண்டறிந்தனர்.இதையடுத்து, நேற்று பொதுப்பணி துறையுடன் சென்ற வருவாய்த் துறையினர்,

ஸ்ரீபெரும்புதுார்:வரதராஜபுரம் அடையாறு கரையோரம், ஆக்கிரமிப்பில் இருந்த 50 சென்ட் நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சி, ராயப்பா நகரில் அடையாறு கால்வாய் கரை ஒட்டிய 50 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதை வருவாய்த் துறையினர் கண்டறிந்தனர்.இதையடுத்து, நேற்று பொதுப்பணி துறையுடன் சென்ற வருவாய்த் துறையினர், ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் நான்கு ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றி 50 சென்ட் நிலைத்தை மீட்டனர். சோமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X