சிறுமி தற்கொலை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
குன்றத்துார்:குன்றத்துாரில், ஏழாம் வகுப்பு மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.குன்றத்துாரை அடுத்த பழந்தண்டலம், காந்தி தெருவை சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று, இரவு வீட்டிற்கு திரும்பிய சிறுமி, கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் உடலை கைப்பற்றி, பிரதே

குன்றத்துார்:குன்றத்துாரில், ஏழாம் வகுப்பு மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குன்றத்துாரை அடுத்த பழந்தண்டலம், காந்தி தெருவை சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று, இரவு வீட்டிற்கு திரும்பிய சிறுமி, கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X