காலபைரவருக்குசிறப்பு அபிஷேகம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:வளர்பிறை அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள உற்சவர் காலபைரவருக்கு, ஆடி மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.மலர் அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம்:வளர்பிறை அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள உற்சவர் காலபைரவருக்கு, ஆடி மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.மலர் அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X