வீராங்கனையால் கலகலத்த போலீசார்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 05, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு செஸ் விளையாட வந்துள்ள வீரர்கள், விடுதிகள், ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக 4,000 போலீசார் உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் வெளிநாட்டு வீரரும், வேறொரு விடுதியில் வீராங்கனை ஒருவரும் தங்கியுள்ளனர்.இந்த வீராங்கனை, அவருக்கென ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்காமல், வீரரின் விடுதியில் இரு நாட்களாக

மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு செஸ் விளையாட வந்துள்ள வீரர்கள், விடுதிகள், ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக 4,000 போலீசார் உள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் வெளிநாட்டு வீரரும், வேறொரு விடுதியில் வீராங்கனை ஒருவரும் தங்கியுள்ளனர்.இந்த வீராங்கனை, அவருக்கென ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்காமல், வீரரின் விடுதியில் இரு நாட்களாக தங்கியுள்ளார்.இதையறியாத போலீசார் மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர்கள், இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு, இரு நாட்களாக அவரை தேடி உள்ளனர்.பலகட்ட விசாரணைக்கு பின்தான் அவர்களுக்கு தெரிந்தது, வீராங்கனை, ஆண் நபருடன் இருப்பது. இதையறிந்து, அனைவரும் நிம்மதியாகினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X