�ஆன்மிகம்�
மஹோத்ஸவம்காம்யார்த்த ஹோமங்கள், சதசண்டி பாராயணம்- காலை, ௭:௩௦ முதல் முற்பகல், ௧௧:௩௦ மணி வரை. பஜனை ஸ்ருதி சுவாமிநாதன் குழுவினர்- மாலை, ௬:௦௦ மணி. இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. தொடர்புக்கு: ௯௮௪௦௦ ௨௮௨௨௯.பஞ்சமி வாராஹி கோவில்அம்பாளுக்கு அத்தி பழச் சாறு அபிஷேகம் - காலை, ௧௦:௦௦. இடம்: பஞ்சமி வாராஹி சமேத மனோன்மணீஸ்வரர் அறச்சபை, எஸ்.எஸ்., மகால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. தொடர்புக்கு: ௯௮௪௧௮ ௧௪௨௭௫.தேவிஸ்ரீ காத்யாயனி அம்மன் கோவில்திருக்குட ஊர்வலம் - காலை மற்றும் மாலை. இடம்: திருநீர்மலை ரோடு, குன்றத்துார் (தெற்கு), சென்னை - ௬௯. தொடர்புக்கு: ௯௫௫௧௧ ௮௪௩௨௬.�சொற்பொழிவு� பக்தி இன்னிசைஆர்.எஸ்.அத்வைத், ஆர்.எஸ்.ஸ்ரீஷதி, மாலை, ௬:௪௫ மணி. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், கோபாலபுரம், சென்னை-௮௬. தொடர்புக்கு: ௯௮௪௦௪ ௨௯௩௮௨.பகவத் கீதை வகுப்பு'ஆர்ஷ போதினி' - நடத்துபவர்: லாவண்யாஜி, இரவு ௭:௦௦ மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.�பொது�பிறந்த நாள் விழாஅரவிந்தர் சொசைட்டியின் சார்பிலான அரவிந்தரின், ௧௫௦வது பிறந்த நாள் விழா. சிறப்புரை: பாரதி பாஸ்கர், இளங்கோ, விழா மலர் வெளியிடுபவர்: நீதிபதி கார்த்திகேயன், பங்கேற்பு: சிவக்குமார், சுரேந்திரன், மாலை, ௬:௦௦. இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர், சென்னை - ௪. தொடர்புக்கு: ௦௪௪ - ௨௮௪௧ ௨௨௨௧.கண்காட்சி'பொக்கிஷம்' கிராப்ட் பஜார். கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, ௧௦:௦௦ முதல் இரவு, ௭:௦௦ மணி வரை. இடம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, சென்னை. தொடர்புக்கு: ௯௬௧௯௬ ௭௬௬௬௯.கண்காட்சிதஸ்தகார் நேச்சுரல் உற்சவ் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ௨௮௧/௨௬௭, சங்கரா ஹால், டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮. தொடர்புக்கு: ௯௦௪௨௫ ௦௩௦௪௨.நம்மாழ்வார் ஆஸ்தானம்நேரம்: மாலை, 6:45 மணிக்கு ஆளவந்தார் ஆஸ்தானம். இரவு, 7:45 மணிக்கு நம்மாழ்வார் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.நிலைத்தன்மை விழாதேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தக்கர்பாபா வித்யாலயாவுடன் இணைந்து தன்னார்வ நிறுவனங்கள் நடத்தும், 'நிலைத்தன்மை விழா- --- 2022' நேரம்: காலை,10:00 மணி முதல் இரவு, 7:00 மணிவரை. இடம்:தி.நகர், தக்கர்பாபா வித்யாலயா.உணவுத் தொழில் குறித்த கண்காட்சிஉணவுத் தொழில் குறித்த, 'புட்புரோ' கண்காட்சி நேரம்: காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை. இடம்: நந்தம்பாக்கம், வர்த்தக மையம்.சர்வதேச சுற்றுலா கண்காட்சிநேரம்: காலை, 11:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை. இடம்: நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கம்-.