இன்று எங்கெங்கு மின் தடை?

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெங்களூரு,-'மின் பராமரிப்பு பணியால், மான்யதா டெக் பார்க் பகுதியில் இன்று மின் தடை செய்யப்படுகிறது' என பெஸ்காம் அறிவித்துள்ளது.பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய வர்த்தக பகுதியான ரெசிடென்சி சாலை, ஹூண்டாய் ஆர்.எம்.யு., லேவள்ளி சாலை, வால்டன் சாலை, விட்டல் மல்லையா சாலை, சர்ச் தெரு, கஸ்துாரிபா சாலை, எம்.ஜி., சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, ரெசிடென்சி சாலை குறுக்கு, குயின்ஸ்



பெங்களூரு,-'மின் பராமரிப்பு பணியால், மான்யதா டெக் பார்க் பகுதியில் இன்று மின் தடை செய்யப்படுகிறது' என பெஸ்காம் அறிவித்துள்ளது.பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய வர்த்தக பகுதியான ரெசிடென்சி சாலை, ஹூண்டாய் ஆர்.எம்.யு., லேவள்ளி சாலை, வால்டன் சாலை, விட்டல் மல்லையா சாலை, சர்ச் தெரு, கஸ்துாரிபா சாலை, எம்.ஜி., சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, ரெசிடென்சி சாலை குறுக்கு, குயின்ஸ் சதுக்கம், ஐ.டி.சி., ஹோட்டல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:0 மணி வரை.மான்யதா, காபி போர்டு லே - அவுட், மரியண்ணபாளையா, மான்யதா ரெசிடென்சி, ஸ்ரீபாக்யா ஸ்ரீ லே - அவுட், ராச்சேனஹள்ளி இப்ராக்ஸ், அமர்ஜோதி லே - அவுட், பாத்திமா லே - அவுட்.அஞ்சநாத்ரி லே - அவுட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு, புகார்களுக்கு 1912 என்ற எண் அல்லது 58888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X