இன்று இனிதாக...| Dinamalar

இன்று இனிதாக...

Added : ஆக 05, 2022 | |
 ஆன்மிகம் திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம்: 105வது திரு ஆடிபூரம் பிரம்மோற்சவத்தை ஒட்டி நாலாயிர திவ்யபிரபந்தம். நேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஆண்டாள் கண்ணபிரான் சன்னதி, பஜார் தெரு, கவுதமபுரம், ஹலசூரு.உற்சவம்: ஸ்ரீவித்யா அறக்கட்டளை சார்பில் சாதுராம் சுவாமிகளின் 22ம் ஆண்டு மஹோற்சவம். நேரம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை: கலச பூஜை,



 ஆன்மிகம் 

திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம்: 105வது திரு ஆடிபூரம் பிரம்மோற்சவத்தை ஒட்டி நாலாயிர திவ்யபிரபந்தம். நேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஆண்டாள் கண்ணபிரான் சன்னதி, பஜார் தெரு, கவுதமபுரம், ஹலசூரு.உற்சவம்: ஸ்ரீவித்யா அறக்கட்டளை சார்பில் சாதுராம் சுவாமிகளின் 22ம் ஆண்டு மஹோற்சவம். நேரம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை: கலச பூஜை, சஹஸ்ரநாமம் அர்ச்சனை; 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை: கேசவ தீட்சிதர் குழுவினரின் பாகவத மூல பாராயணம்; மதியம் 12:01 முதல் 1:00 மணி வரை: சண்முக அர்ச்சனை, தீபாராதனை; மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: பாகவத உபன்யாசம். இடம்: எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் ஸ்ரவக் சங்க மண்டபம், சோமேஸ்வர சுவாமி கோவில் தெரு, ஹலசூரு.ஆடி திருவிழா: ஆடி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.காலை: 6:00 மணி: அபிஷேகம், தீபாராதனை; காலை 10:45 மணி: மஞ்சள் நீராட்டு விழா; பிற்பகல் 1:00 மணி: அன்னபிரசாத வினியோகம், அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம்.இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4வது பிளாக், ராபர்ட்சன் பேட்டை.42ம் ஆண்டு கரக பெருவிழா முன்னிட்டு சிறப்பு பூஜைகள்: காலை: 8:00 மணி: அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள்; இரவு: 8:00 மணி: அம்மன் தேர் பவனி. இடம்: பிளேக் மாரியம்மன் கோவில், கணேஷ்புரம், தங்கவயல்.11ம் ஆண்டு ஆடித்திருவிழா: ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள். காலை 7:00 மணி: கணபதி ஹோமம்; மாலை 5:00 மணி; சப்த கன்னியர் பூஜை, நாகதேவதை பூஜை; மாலை 6:00 மணி: கொடியேற்றம், காப்பு கட்டுதல், அன்னதானம். இடம்: மயான காளி அங்காள பரமேஸ்வரி கோவில், நேதாஜி நகர் பேண்டு லைன், உரிகம் தங்கவயல். பொது மக்கள் குறைதீர் நிகழ்ச்சி: தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி தலைவர் முனிசாமி, துணைத் தலைவர் தேவி, நகராட்சி உறுப்பினர் பிரபுகுமார் பங்கேற்புநேரம்: காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை. இடம்: கோரமண்டல் என்.டி.எம்., பள்ளி, வார்டு எண்: 3. தங்கவயல். நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: எஸ்.டி., பிளாக், முதலாவது டிவிஷன், எஸ்.டி., பிளாக்,வார்டு எண் 15. தங்கவயல்.யோகா, கராத்தே: ஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.களிமண் பயிற்சி: மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி. நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.காமெடி: காமெடி ஷாட்ஸ் வழங்கும் வைல்டு அனிமல் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:20 மணி வரை. இடம்: டில்ட் பார் ரிப்பப்ளிக், 10ஏ, மூன்றாவது தளம், 100 அடி சாலை, பெங்களூரு.ஜாக்ருதி வழங்கும் ஓபன் மைக் சாட்டர்டே.நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை. இடம்: ஜாக்ருதி தியேட்டர், ராமகொண்டனஹள்ளி, வர்த்துார் சாலை, பெங்களூரு.சல்தா ஹை காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: டிரங்க்லிங் சிஸ்சர்ஸ், 6, மூன்றாவது தளம், முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.டிரங்க்லிங் காமெடி கிளப் வழங்கும் கன்னட ஸ்டாண்ட் அப் காமெடி.நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை.இடம்: கிரங்க்லிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவதுபிளாக், கோரமங்களா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X