பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
விஜயநகரா-கர்நாடகா முழுதும், வரமகாலட்சுமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும், பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பச்சை நிற வளையல் வழங்கப்பட்டது.விஜயநகரா, ஹொஸ்கோட்டின் வடகராய கோவில், ஹோசூரம்மா கோவில், கொட்டூரின் குரு பசவேஸ்வர சுவாமி கோவில், ஹூவினஹடகலியின்.மைலார லிங்கேஸ்வரா, ஹரப்பனஹள்ளியின், கோணி பசவேஸ்வர சுவாமி,



விஜயநகரா-கர்நாடகா முழுதும், வரமகாலட்சுமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும், பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பச்சை நிற வளையல் வழங்கப்பட்டது.விஜயநகரா, ஹொஸ்கோட்டின் வடகராய கோவில், ஹோசூரம்மா கோவில், கொட்டூரின் குரு பசவேஸ்வர சுவாமி கோவில், ஹூவினஹடகலியின்.மைலார லிங்கேஸ்வரா, ஹரப்பனஹள்ளியின், கோணி பசவேஸ்வர சுவாமி, உச்செங்கம்மா கோவில் என, பல கோவில்களில், அறநிலையத்துறை ஊழியர்கள், பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், பச்சை நிற வளையல் கொடுத்து வாழ்த்தினர்.அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தது. பெருமளவில் பக்தர்கள் கோவில்களுக்கு வந்து, தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X