காமன்வெல்த்: சாக்சி மாலிக், புனியா, தீபக் தங்கம் வென்றனர்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 05, 2022 | |
Advertisement
பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தப்பிரிவில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று பெருமை சேர்த்தனர். பிரிட்டனின் பர்மிங்காமில் , காமன்வெல்த் 44 -வது சீசன் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.இன்று நடந்த மல்யுத்த போட்டியில், ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கனடா வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார். அதே போன்று பெண்கள் மல்யுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தப்பிரிவில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று பெருமை சேர்த்தனர்.



latest tamil news



பிரிட்டனின் பர்மிங்காமில் , காமன்வெல்த் 44 -வது சீசன் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இன்று நடந்த மல்யுத்த போட்டியில், ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கனடா வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.


latest tamil news



அதே போன்று பெண்கள் மல்யுத்தம் பிரிவின் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்சி மாலிக் கனடாவின் ஆனாகாட்வியாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மேலும் மல்யுத்த பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார்.இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 9 தங்கப்பதகக்கங்களை வென்றுள்ளது.மல்யுத்த பிரிவில் மற்றொரு வீராங்கனையான அன்சு மாலிக் என்பவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X