போதை பொருள் தடுப்பு நிகழ்ச்சி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
புவனகிரி : புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியர் காமராஜ் வரவேற்றார். மருதுார் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பங்கேற்று போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர்

புவனகிரி : புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆசிரியர் காமராஜ் வரவேற்றார். மருதுார் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பங்கேற்று போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களிடம் கேள்வி கேட்டு, சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கினர்.ஏட்டு நிர்மல்குமார் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X