கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த நைனாக்குப்பம் அருகே கூழாங்கற்கள் கடத்திச் செல்வதாக புகார் எழுந்தது. அதன் பேரில் விழுப்புரம் சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குனர் சுந்தர்ராமன் மற்றும் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அப்போது கூழாங்கற்கள்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நைனாக்குப்பம் அருகே கூழாங்கற்கள் கடத்திச் செல்வதாக புகார் எழுந்தது. அதன் பேரில் விழுப்புரம் சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குனர் சுந்தர்ராமன் மற்றும் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அப்போது கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். உடன் லாரி டிரைவர் தப்பியோடினார். இதனால், கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X