நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வேண்டுகோள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் அறிக்கை:கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாளை ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்டம் மற்றும் கிளைகள் தோறும் அவரது

விருத்தாசலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் அறிக்கை:கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாளை ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்டம் மற்றும் கிளைகள் தோறும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும். மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.இதனை அந்தந்த பகுதியில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர், வட்டக்கிளை நிர்வாகிகள் இணைந்து செய்திட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X