கடையில் பெட்ரோல் விற்றவர் கைது

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : தென்பொன்பரப்பியில் கடையில் பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்பொன்பரப்பியில், தனது கடையில் பெட்ரோல் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், 49; என்பவரை கைது செய்து, 4 லிட்டர் பெட்ரோலை பறிமுதல்

கள்ளக்குறிச்சி : தென்பொன்பரப்பியில் கடையில் பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்பொன்பரப்பியில், தனது கடையில் பெட்ரோல் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், 49; என்பவரை கைது செய்து, 4 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X