ஜெயப்பிரியா பள்ளியில் செயல் விளக்கக் கல்வி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், செயல்முறை விளக்க கல்வித்திட்டம் நடந்தது.கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இயக்குனர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிந்து வரவேற்றார். செயலாளர் சிந்து உட்பட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதில், மண் அரிப்பை தடுக்க

விருத்தாசலம் : நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், செயல்முறை விளக்க கல்வித்திட்டம் நடந்தது.

கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இயக்குனர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிந்து வரவேற்றார். செயலாளர் சிந்து உட்பட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதில், மண் அரிப்பை தடுக்க மரங்கள் முக்கியத்துவம், மண் வகைகள், வேர்களின் தன்மை, பயன்கள், நிலச்சரிவு ஏற்படும் காரணங்கள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் தரப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X