வாகனம் மோதி மூதாட்டி பலி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ரிஷிவந்தியம் : பல்லவாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கஞ்சமலை மனைவி முத்தம்மாள்,75; பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் விற்று வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு 7:30 மணியளவில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். திருக்கோவிலுார் - எலவனாசூர்கோட்டை சாலையில்,

ரிஷிவந்தியம் : பல்லவாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கஞ்சமலை மனைவி முத்தம்மாள்,75; பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் விற்று வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு 7:30 மணியளவில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். திருக்கோவிலுார் - எலவனாசூர்கோட்டை சாலையில், பல்லவாடி பெத்தனார் கோவில் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் முத்தம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X