பல்லவா பள்ளியில் கணித மன்றம் துவக்கம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த கீழக்குப்பம் பல்லவா இன்டர்நேஷனல் பள்ளியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது.பள்ளித் தாளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி கணிதத் துறை துணைப் பேராசிரியை சங்கீதா குத்துவிளக்கேற்றி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். பின், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த கீழக்குப்பம் பல்லவா இன்டர்நேஷனல் பள்ளியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது.

பள்ளித் தாளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி கணிதத் துறை துணைப் பேராசிரியை சங்கீதா குத்துவிளக்கேற்றி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். பின், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் பள்ளி முதல்வர் மோகன், ஜாக்குலின் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X