முத்தாலம்மன் கோவில் செடல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார், பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.கடலுார் துறைமுகம், பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் 121ம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி கடந்த 27ம் தேதி கணபதி ேஹாமம், 28ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சாமி சிறப்பு அலங்காரம், தீபாராதனை, வீதியுலா நடந்தது. செடல் உற்சவம் நேற்று நடந்தது.

கடலுார் : கடலுார், பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடலுார் துறைமுகம், பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் 121ம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி கடந்த 27ம் தேதி கணபதி ேஹாமம், 28ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சாமி சிறப்பு அலங்காரம், தீபாராதனை, வீதியுலா நடந்தது. செடல் உற்சவம் நேற்று நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு உற்சவம், வீதியுலா, நாளை 7ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X