ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது.செடல் உற்சவம் நேற்று நடந்தது.

கடலுார் : கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது.செடல் உற்சவம் நேற்று நடந்தது. அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன. பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். முதுநகர் மற்றும் அதன் சுற்றுயுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X