கோஸ்டல்ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் மீனா டிரேடர்ஸ் அசோக், சங்க ஆலோசகர் சுதன்பவர் டெக் பூங்குன்றன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை இந்திரா

கடலுார் : கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் மீனா டிரேடர்ஸ் அசோக், சங்க ஆலோசகர் சுதன்பவர் டெக் பூங்குன்றன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை இந்திரா வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் இந்திய மருத்துவர் சங்க கடலுார் கிளைத் தலைவர் பாண்டியன் பேசினார். தாய்ப்பால் அவசியம் குறித்து டாக்டர்கள் கனிமொழி, சுமதிஸ்ரீ விளக்கினர். இந்திய மருத்துவர் சங்க கடலுார் கிளை செயலாளர் முகுந்தன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் சங்க உறுப்பினர் ரமேஷ், ரவி, முருகன், சுப்ரமணியன், அப்பர்சாமி பங்கேற்றனர்.செயலாளர் செந்தில் பாரதி நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X