வரலட்சுமி விரதம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
புவனகிரி : புவனகிரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி, வரலட்சுமி விரதம் நேற்று துவங்கியது.அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிேஷகத்தை ரஜினி ஐயர் நடத்தி வைத்தார். 100க்கும் மேற்பட்ட பெண்கள் வரலட்சுமி விரதத்தையொட்டி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை

புவனகிரி : புவனகிரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி, வரலட்சுமி விரதம் நேற்று துவங்கியது.

அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிேஷகத்தை ரஜினி ஐயர் நடத்தி வைத்தார். 100க்கும் மேற்பட்ட பெண்கள் வரலட்சுமி விரதத்தையொட்டி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அமைப்பு தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X