முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழா

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முத்தையா செட்டியார் 118வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பல்கலைக் கழக மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள அரசர் முத்தையவேள் உருவச் சிலைக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. பின்,

சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முத்தையா செட்டியார் 118வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பல்கலைக் கழக மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள அரசர் முத்தையவேள் உருவச் சிலைக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. பின், விருந்தினர் மாளிகையில் உள்ள முத்தையா செட்டியார் அஸ்திக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் பதிவாளர் சீத்தாராமன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைத் துாரகல்வி இயக்குனர் சிங்காரவேல், மருத்துவ புல முதல்வர் சண்முகம், சின்டிகேட் உறுப்பினர்கள் ஞானதேவன், முருகப்பன், சுதர்சன் மற்றும் துணைவேந்தர் நேர்முக செயலர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர். இசைத்துறை கலைமன்ற செயலாளர் எஸ்தர் பிரதீபா ஏற்பாட்டில், கலை நிகழ்ச்சி நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X