படுமோசமான சாலை சீரமைக்க கோரிக்கை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு - காட்டுக்கொட்டாய் சாலை படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும்அவதிக்குள்ளாகின்றனர்.தொண்டமானுார், இளையாங்கன்னி கிராமங்களுக்கு செல்ல மூங்கில்துறைப்பட்டு - காட்டுக் கொட்டாய் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு - காட்டுக்கொட்டாய் சாலை படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும்அவதிக்குள்ளாகின்றனர்.

தொண்டமானுார், இளையாங்கன்னி கிராமங்களுக்கு செல்ல மூங்கில்துறைப்பட்டு - காட்டுக் கொட்டாய் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்து தண்ணீர் தேங் கினால் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஏற்றிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X