உளுந்துார்பேட்டையில்தாய்ப்பால் வார விழா

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தாய்ப்பால் வாரத்தையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் தாய்ப்பால் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.அதே போன்று, ரோட்டரி சங்கம்,

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தாய்ப்பால் வாரத்தையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் தாய்ப்பால் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.அதே போன்று, ரோட்டரி சங்கம், பிள்ளையார்குப்பம் ஆர்.சி.சி., மற்றும் களமருதுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் களமருதுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் தெய்வீகன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட தலை வர் வெங்கடாஜலபதி அன்பு, மருத்துவ அலுவ லர் கார்த்திகா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன், ஆர்.சி.சி., செயலாளர் செந்தமிழன், ரோட்டரி பொருளாளர் பாபு, ஆலோசகர் ரவி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X