கீரிமாத்தம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஊ.கீரனுார் கீரிமாத்தம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. ஆடி 3ம் வெள்ளியையொட்டி நடந்த நிகழ்ச்சியில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.நிகழ்ச்சியில், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஊ.கீரனுார் கீரிமாத்தம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. ஆடி 3ம் வெள்ளியையொட்டி நடந்த நிகழ்ச்சியில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.நிகழ்ச்சியில், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி கமிஷனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X