ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆடி தள்ளுபடி விற்பனை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆடி தள்ளுபடி விற்பனை இன்னும் 15 நாட்கள் மட்டுமே நடக்கிறது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆடி பண்டிகையையொட்டி அனைத்து விதமான ஆடைகளும், பரிசு பொருட்களுடன் தள்ளுபடி விற்பனை துவங்கி நடந்து வருகிறது. ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை இன்னும் 15 நாட்கள் மட்டும் நடக்கிறது.மேலும், மொகரம் பண்டிகையையொட்டி தள்ளுபடி விற்பனை உண்டு.

கள்ளக்குறிச்சி : ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆடி தள்ளுபடி விற்பனை இன்னும் 15 நாட்கள் மட்டுமே நடக்கிறது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆடி பண்டிகையையொட்டி அனைத்து விதமான ஆடைகளும், பரிசு பொருட்களுடன் தள்ளுபடி விற்பனை துவங்கி நடந்து வருகிறது. ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை இன்னும் 15 நாட்கள் மட்டும் நடக்கிறது.மேலும், மொகரம் பண்டிகையையொட்டி தள்ளுபடி விற்பனை உண்டு. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.இத்தகவலை நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X