மீனவர்களுக்கு தடை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி காற்றாக வீசியது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி,பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. ஆக., 3 முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி காற்றாக வீசியது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி,பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.

ஆக., 3 முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. ஆக., 6ல் மீன்பிடிக்க செல்லலாம் என காத்திருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X