பொங்கும் பேரார்வம்... நீங்களும் தயார்தானே!| Dinamalar

பொங்கும் பேரார்வம்... நீங்களும் தயார்தானே!

Added : ஆக 06, 2022 | |
'தினமலர்' நடத்தும் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் பங்கேற்க, பல்வேறு அமைப்புகள், பள்ளிகள், தற்போதே பேரார்வம் காட்டியுள்ளன.பங்கேற்க உள்ள அமைப்புகள்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருப்பூர். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டீ) பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) தென்னிந்திய இறக்குமதி இயந்திர

'தினமலர்' நடத்தும் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் பங்கேற்க, பல்வேறு அமைப்புகள், பள்ளிகள், தற்போதே பேரார்வம் காட்டியுள்ளன.

பங்கேற்க உள்ள அமைப்புகள்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருப்பூர். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டீ) பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (சிம்கா) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு திருப்பூர் நிட் பிரின்டர்ஸ் அசோசியேசன் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் திருப்பூர் எம்ப்ராய்டரி அசோசியேசன் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் திருப்பூர் பாலிபேக் உற்பத்தியாளர்கள் சங்கம் திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் காஜாபட்டன் உரிமையாளர்கள் சங்கம் செக்கிங் அயர்னிங் சங்கம் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் ரேவதி மெடிக்கல் சென்டர் ரேவதி நர்சரி கல்லுாரி வனத்துக்குள் திருப்பூர் ஹிந்து முன்னணி, திருப்பூர் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் ஏ.வி.பி., கல்வி குழுமம், திருமுருகன்பூண்டி எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளி, பச்சாபாளையம். ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி, 15 வேலம்பாளையம். லிட்டில் கிங்டம் சி.பி.எஸ்.இ., பள்ளி, சோளிபாளையம். விகாஸ் வித்யாலயா பள்ளி, கூலிபாளையம். முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூத்தம்பாளையம் பிரிவு. பாரதி வித்யபவன் பள்ளி, புதுார் பிரிவு. பாரதி வித்யபவன் மேல்நிலைப்பள்ளி, விஜயாபுரம். பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளி, பெருந்தொழுவு ரோடு. பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளி, பெருந்தொழுவு ரோடு. கொங்கு மெட்ரிக் பள்ளி, புதுப்பாளையம். வாசவி கிளப், நவரத்னா கே.சி.ஜி.பி., திருப்பூர். சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 குழு. தியாகி குமரன் இளைஞர் நற்பணி மன்றம், சாமுண்டிபுரம். திருப்பூர் மாவட்ட பா.ஜ., திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை ஸ்ரீபுரம் அறக்கட்டளை, திருப்பூர். நம்பிக்கை நமது அமைப்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி மக்கள் பாதுகாப்பு அமைப்பு(தொடரும்...)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X