பழனிசாமிக்கு வரவேற்பு:அ.தி.மு.க.,வினர் திட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:பழநியில் இருந்து காங்கயம் வரும், பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அ.தி.மு.க., இடைக்கால பொதுசெயலாளர் பழனிசாமி, பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். பழநி கோவிலில் இருந்து, காங்கயம் வழியாக, சேலம் திரும்புகிறார்.வரும், 8ம் தேதி பழநி சென்று வரும், இ.பி.எஸ்.,க்கு, காங்கயத்தில் சிறப்பான வரவேற்பு

திருப்பூர்:பழநியில் இருந்து காங்கயம் வரும், பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அ.தி.மு.க., இடைக்கால பொதுசெயலாளர் பழனிசாமி, பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். பழநி கோவிலில் இருந்து, காங்கயம் வழியாக, சேலம் திரும்புகிறார்.வரும், 8ம் தேதி பழநி சென்று வரும், இ.பி.எஸ்.,க்கு, காங்கயத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதற்காக, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X