'சிங்கப்பூர் பிளாசா' ேஷாரூம் புதிய கிளை திறப்பு விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை எதிரே சிம்பொனி ஸ்கொயர் வளாகத்தில், சிங்கப்பூர் பிளாசா புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவுக்கு, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருந்துகள் கட்டுப்பாட்டு துறை முன்னாள்
'சிங்கப்பூர் பிளாசா' ேஷாரூம் புதிய கிளை திறப்பு விழா

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை எதிரே சிம்பொனி ஸ்கொயர் வளாகத்தில், சிங்கப்பூர் பிளாசா புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவுக்கு, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருந்துகள் கட்டுப்பாட்டு துறை முன்னாள் துணை இயக்குநர் சுந்தரசாமி குத்து விளக்கேற்றினார்.திருப்பூர் யூனியன் வங்கி மண்டல மேலாளர் செந்தில்குமார், எஸ்.பி.எஸ்.,பிஷ் பார்க் நிர்வாக இயக்குநர் பர்வதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் முருகநாதன் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். சிம்பொனி கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.விழாவில், இந்திய மருத்துவர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், முகமது முபாரக் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக ஹாஜி பி.ஏ.ஷேட்டு மற்றும் டி.ஏ.வஹாப் குடும்பத்தினர் வரவேற்றனர். பரிசு மற்றும் விளையாட்டு பொருட்கள், பேக் வகைகள், பேன்ஸி பொருட்கள் உள்ளிட்டவை பல டிசைன்களில், நியாயமான விலையில் வாங்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X